ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு சிறப்பு ரூ.100 நாணயம் வெளியீடு.
டெல்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று சிறப்பு தபால் தலைகள், நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.
100 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசிய சின்னமும், மறுபுறம் சிங்கத்துடன் பாரத மாதாவின் உருவமும் இடம்பெற்றுள்ளது.
ஆங்கிலேய ஆட்சியில் நடந்த கொடுமைகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கடுமையாக போராடியதாகவும் புகழாரம்.
#📢 அக்டோபர் 1 முக்கிய தகவல்🤗 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🧓பிரதமர் மோடி
00:30

