ShareChat
click to see wallet page
search
#காலமானார் #நோபல் பரிசு #உலக செய்திகள் #உலக செய்திகள் 👈👈
காலமானார் - wayznews பிரபலம் காலமானார்! கண்ணீர் அஞ்சலி நோபல் பரிசு வென்ற உலக புகழ் பெற்ற  இயற்பியலாளர் சென் நிங்யாங்(103) காலமானார் சீனாவை சேர்ந்த இவர் தனது Particle physics ஆய்வுக்காக 1957-ல் நோபல் பரிசை வென்றிருந்தார் 1964-ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற போதிலும்,  மீது சீன கலாச்சாரத்தின் கொண்ட பற்றால், 2015-ல் அதனை துறந்து மீண்டும் சீனாவுக்கு குடிபெயர்ந்தார் இவரது மரணம் இயற்பியல்  துறைக்கு பெரிய இழப்பு என விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். wayznews பிரபலம் காலமானார்! கண்ணீர் அஞ்சலி நோபல் பரிசு வென்ற உலக புகழ் பெற்ற  இயற்பியலாளர் சென் நிங்யாங்(103) காலமானார் சீனாவை சேர்ந்த இவர் தனது Particle physics ஆய்வுக்காக 1957-ல் நோபல் பரிசை வென்றிருந்தார் 1964-ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற போதிலும்,  மீது சீன கலாச்சாரத்தின் கொண்ட பற்றால், 2015-ல் அதனை துறந்து மீண்டும் சீனாவுக்கு குடிபெயர்ந்தார் இவரது மரணம் இயற்பியல்  துறைக்கு பெரிய இழப்பு என விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். - ShareChat