ShareChat
click to see wallet page
search
கொடுமை #நாட்டு நடப்பு #நாட்டு நடப்பு #என்னத்த சொல்ல #கொடுமை
நாட்டு நடப்பு - wayZnews அழுகிய நிலையில் தாய், மயங்கியதந்தை. பூட்டிய மகன்! டெல்லியிலுள்ள பெற்றோர் நீண்ட நாள்களாக  போனுக்கு பதிலளிக்காததால் ஹாங்காங்கில்  இருந்த மகள் உறவினர்களுக்கு தகவல்  அளித்துள்ளார் உள்புறமாக பூட்டப்பட்ட வீட்டின் கதவை திறக்க மகன்(50) மறுக்கவே, உறவினர்கள் போலீசை அழைத்தனர் . அழுகிய நிலையில் போது, கதவை உடைத்த தாயும்(65), உணவின்றி மோசமான நிலையில் தந்தையும் ( 70) கிடந்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டது மகன தெரியவர, அபார்ட்மெண்ட் வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். wayZnews அழுகிய நிலையில் தாய், மயங்கியதந்தை. பூட்டிய மகன்! டெல்லியிலுள்ள பெற்றோர் நீண்ட நாள்களாக  போனுக்கு பதிலளிக்காததால் ஹாங்காங்கில்  இருந்த மகள் உறவினர்களுக்கு தகவல்  அளித்துள்ளார் உள்புறமாக பூட்டப்பட்ட வீட்டின் கதவை திறக்க மகன்(50) மறுக்கவே, உறவினர்கள் போலீசை அழைத்தனர் . அழுகிய நிலையில் போது, கதவை உடைத்த தாயும்(65), உணவின்றி மோசமான நிலையில் தந்தையும் ( 70) கிடந்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டது மகன தெரியவர, அபார்ட்மெண்ட் வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். - ShareChat