"சிலர் தேவைப்படும் போது
மட்டுமே உங்களை
நினைவில் வைத்தால் வருத்தப்பட வேண்டாம். "
அவர்களுக்கு நீங்கள்
இருளில் இருக்கும் போது அவர்களின் நினைவுக்கு வரும் மெழுகுவர்த்தியைப் போல நீங்கள் இருப்பதை பாக்கியமாக உணருங்கள்.
உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன அன்பு, நட்பு ஆனால் ஒருபோதும் மாறாதவன். ஒருபோதும் கைவிடாதவன்
உங்கள் இதயத்தை ஒருபோதும் உடைக்காதவன் அல்லாஹ், அதுவே உங்களுக்கு ஆறுதலாக இருக்கட்டும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


