ShareChat
click to see wallet page
search
#அ. ம. மு. க #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #அரசியல் #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
அ. ம. மு. க - நாடு சுதந்திரமடைந்த பிறகு  தமிழ்நாடு தமிழருக்கே என்ற தொடர் முழக்கம் மற்றும்  பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற போராட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாடு உட்பL மொழிவாரி மாநிலங்கள் உருவான தினம் இன்று வேறுபாடுகளின்றி அனைவரும் சாதி மத இன நாம் தமிழர் என்ற உணர்வோடு பாடுபட்டு கல்வி, சுகாதாரம்  தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்பு பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் ` கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திரு அவர்கள் நவம்பர் 1- 2025 AMMKOHCIII ammkcom TIVDHINAKARAN AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM] நாடு சுதந்திரமடைந்த பிறகு  தமிழ்நாடு தமிழருக்கே என்ற தொடர் முழக்கம் மற்றும்  பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற போராட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாடு உட்பL மொழிவாரி மாநிலங்கள் உருவான தினம் இன்று வேறுபாடுகளின்றி அனைவரும் சாதி மத இன நாம் தமிழர் என்ற உணர்வோடு பாடுபட்டு கல்வி, சுகாதாரம்  தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்பு பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் ` கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திரு அவர்கள் நவம்பர் 1- 2025 AMMKOHCIII ammkcom TIVDHINAKARAN AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM] - ShareChat