*தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடன் பிறந்த சகோதரி விஜயலெட்சுமி உடல்நல குறைவால் காலமானார்*
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் உடன் பிறந்த சகோதரி விஜயலட்சுமி உடலுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து அஞ்சலி
#காலமானார்


