ShareChat
click to see wallet page
search
திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா23.9.25 11அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. வாழ்த்துரை நில அளவைத்துறை மாநில தலைவர் ராஜா, ஊரக வளர்ச்சித் துறை தலைவர் அண்ணாமலை, சத்துணவு ஊழியர் சங்கம் விஜயா, வருவாய் துறை அலுவலர் சங்கம் பார்த்திபன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பரிதிமாள் கலைஞன், மாவட்ட செயலாளர் பிரபு, நிறைவுரை அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பாஸ்கரன். நன்றியுரை புனிதா. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டார்கள். #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
📰தமிழக அப்டேட்🗞️ - ShareChat