ஒரு ரோஜா தோட்டம்
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா??
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா??
ஒரு வானவில்லை பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா ??
நான் காற்றில் ஏறியே நடந்து போகிறேன்
உன்னை கண்டதாலா ??
அட சாமத்தில் சூரியன்
ஜன்னலை தட்டுதே கை கோர்த்ததாலா ?? #ஷேர்