ShareChat
click to see wallet page
search
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 25.09.2025 #நவராத்திரி இராஜபாளையம் .புதுப்பாளையம். அருள்மிகு ஸ்ரீ #மாரியம்மன் திருக்கோவில் #நவராத்திரி உற்சவம் மூன்றாம் நாள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பொதுமக்கள், ஆன்மீக அன்பர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று மகிழ்ந்தனர். #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat