ShareChat
click to see wallet page
search
#காய்கறிகள் #காய்கறிகள் விலை நிலவரம்🍆 #காய்கறிகள் விலை உயர்வு🍅 #நவம்பர் 24 முக்கிய தகவல்
காய்கறிகள் - In wayznews சற்றுமுன் விலை புதிய உச்சம் தொட்டது.. மக்கள் அவதி முருங்கைக்காய் விலை இதுவரை இல்லாத  அளவுக்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது இன்று முருங்கைக்காய் கிலோவுக்கு =100 உயர்ந்து =400-க்கு விற்கப்படுகிறது அதேபோல் தக்காளி , கத்தரிக்காய், முள்ளங்கி வெண்டைக்காய்,  மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோவுக்கு உயர்ந்துள்ளது  10 முதல் =20 வரை மழையால் வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை உயர்வால் குடும்ப தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். In wayznews சற்றுமுன் விலை புதிய உச்சம் தொட்டது.. மக்கள் அவதி முருங்கைக்காய் விலை இதுவரை இல்லாத  அளவுக்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது இன்று முருங்கைக்காய் கிலோவுக்கு =100 உயர்ந்து =400-க்கு விற்கப்படுகிறது அதேபோல் தக்காளி , கத்தரிக்காய், முள்ளங்கி வெண்டைக்காய்,  மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோவுக்கு உயர்ந்துள்ளது  10 முதல் =20 வரை மழையால் வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை உயர்வால் குடும்ப தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். - ShareChat