#CinemaBytes | ‘கும்கி 2’ படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
பிரபு சாலமன் பெற்ற 1.5 கோடி கடன் தொகையை வட்டியுடன் ரூ.2.5 கோடியாக திருப்பிச் செலுத்தாமல் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என சினிமா பைனான்சியர் சந்திர பிரகாஷ் ஜெயின் இடைக்கால தடை பெற்றிருந்தார்.
#hariscinemas | #Kumki2 | #prabhu solomon #kumki #கும்கி திரைப்படம் #🌹Kumki👩❤️👨


