தமிழக அரசே! காவல்துறையே!
சிவகங்கை மாவட்டம் இளமனூர் கிராமத்தில் சாதிய முரண்பாடுகளால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை விரைவாக கட்டுக்குள் கொண்டுவர,அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.❤️💚🌹🙏
#தேவேந்திரகுலவளளர்கள் 🇧🇫⚔️🇧🇫🙏🙏
#தமிழ்நாடு
@highlight
#தேவேந்திர குல வேளாளர்


