ShareChat
click to see wallet page
search
#நாட்டு நடப்பு #நாட்டு நடப்பு #நாட்டு நடப்பு #நம்பிக்கை
நாட்டு நடப்பு - wayznews கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்த இளம்பெண் உபியை சேர்ந்த பிங்கி சர்மா (28) எனும் இளம்பெண், பகவான் கிருஷ்ணர் மீதுள்ள அதீத பக்தியால், அவரது சிலையை திருமணம் செய்து கொண்டார் பெண்ணின் குடும்பத்தார்,  கிராமத்தார் புடைசூழ அனைத்து பாரம்பரிய சடங்குகளும் செய்யப்பட்டு இந்த மங்களகரமான நிகழ்வு நடந்துள்ளது வட இந்திய முறைப்படி, கிருஷ்ணரின் சிலையை சபதங்களை ஏற்று,  கைகளில் ஏந்திர 7 புனித கிருஷ்ணரை தனது வாழ்க்கை துணையாக அவர் ஏற்றுக்கொண்டார். wayznews கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்த இளம்பெண் உபியை சேர்ந்த பிங்கி சர்மா (28) எனும் இளம்பெண், பகவான் கிருஷ்ணர் மீதுள்ள அதீத பக்தியால், அவரது சிலையை திருமணம் செய்து கொண்டார் பெண்ணின் குடும்பத்தார்,  கிராமத்தார் புடைசூழ அனைத்து பாரம்பரிய சடங்குகளும் செய்யப்பட்டு இந்த மங்களகரமான நிகழ்வு நடந்துள்ளது வட இந்திய முறைப்படி, கிருஷ்ணரின் சிலையை சபதங்களை ஏற்று,  கைகளில் ஏந்திர 7 புனித கிருஷ்ணரை தனது வாழ்க்கை துணையாக அவர் ஏற்றுக்கொண்டார். - ShareChat