ShareChat
click to see wallet page
search
#இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) #🤲துஆக்கள்🕋 #Allahvin pathayil allahu allah #slave of allah #god #milad in nabi
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) - ஸ்லாம் முழுமை பெற்ற மார்க்கம் இந்த இஸ்லாம் மார்க்கம் நபி ஸல்) அவர்கள் காலத்திலேயே முழுமை பெற்று விட்டது! இதற்கு பின்பு இஸ்லாத்தில் நன்மை என்று ஒன்றை சேர்க்கவோ அல்லது இஸ்லாத்தில் ^ காரியம் ஒன்றை நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது! உள்ள ன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்! சூரத்துல் அல் மாயிதா 3 என்று இஸ்லாத்தில் நன்மையான காரியம் புதியதாக ஒன்றை சேர்க்கவோ அதே போன்று இஸ்லாத்தில் உள்ள ஒன்றை நீக்கவோ யாருக்கும் அனுமதி கிடையாது! அவ்வாறு யாரேனும் சேர்த்தாலும் அது மார்க்கமாக விடாது! ஆகி இறைத்தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் நம்முடைய இந்த மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்! @sadham_ibnu_akbar ஸஹீஹ் நூல் 2697) புகாரி ஸ்லாம் முழுமை பெற்ற மார்க்கம் இந்த இஸ்லாம் மார்க்கம் நபி ஸல்) அவர்கள் காலத்திலேயே முழுமை பெற்று விட்டது! இதற்கு பின்பு இஸ்லாத்தில் நன்மை என்று ஒன்றை சேர்க்கவோ அல்லது இஸ்லாத்தில் ^ காரியம் ஒன்றை நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது! உள்ள ன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்! சூரத்துல் அல் மாயிதா 3 என்று இஸ்லாத்தில் நன்மையான காரியம் புதியதாக ஒன்றை சேர்க்கவோ அதே போன்று இஸ்லாத்தில் உள்ள ஒன்றை நீக்கவோ யாருக்கும் அனுமதி கிடையாது! அவ்வாறு யாரேனும் சேர்த்தாலும் அது மார்க்கமாக விடாது! ஆகி இறைத்தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் நம்முடைய இந்த மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்! @sadham_ibnu_akbar ஸஹீஹ் நூல் 2697) புகாரி - ShareChat