பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்.......
#👶குழந்தைகள் உலகம் #🎉 குழந்தைகள் தின ஸ்டேட்டஸ்👧 #💐ஜவஹர்லால் நேரு ஜெயந்தி 2025 #🎈இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்💖 #பழைய பாடல்கள்

