ShareChat
click to see wallet page
search
#jesus #இன்றைய தேவ வார்த்தை today god's word #christ #பைபிள் வசனம் #bible
jesus - 2தீமோத்தேயு 3:1-5: மேலும் கடைசி நாட்களில் கொடியகாலங்கள்வருமென்று அறிவாயாக எப்படியெனில் மனுஷர்கள் தற்பிரியராயும் பணப்பிரியராயும் வீம்புக்காரராயும் அகந்தையுள்ளவர்களாயும் தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும் நன்றியறியாதவர்களாயும் பரிசுத்தமில்லாதவர்களாயும் அன்பில்லாதவர்களாயும் சுபாவ ணங்காதவர்களாயும் அவதூறுசெய்கிறவர்களாயும் ச்சையடக்கமில்லாதவர்களாயும் கொடுமையுள்ளவர்களாயும் நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் துரோகிகளாயும் துணிகரமுள்ளவர்களாயும் இறுமாப்புள்ளவர்களாயும் தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் தேவபக்தியின் வேஷத்தைத்தரித்துஅதின்பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; ப்படிப்பட்டவர்களைநீவிட்டு விலகு 2தீமோத்தேயு 3:1-5: மேலும் கடைசி நாட்களில் கொடியகாலங்கள்வருமென்று அறிவாயாக எப்படியெனில் மனுஷர்கள் தற்பிரியராயும் பணப்பிரியராயும் வீம்புக்காரராயும் அகந்தையுள்ளவர்களாயும் தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும் நன்றியறியாதவர்களாயும் பரிசுத்தமில்லாதவர்களாயும் அன்பில்லாதவர்களாயும் சுபாவ ணங்காதவர்களாயும் அவதூறுசெய்கிறவர்களாயும் ச்சையடக்கமில்லாதவர்களாயும் கொடுமையுள்ளவர்களாயும் நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் துரோகிகளாயும் துணிகரமுள்ளவர்களாயும் இறுமாப்புள்ளவர்களாயும் தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் தேவபக்தியின் வேஷத்தைத்தரித்துஅதின்பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; ப்படிப்பட்டவர்களைநீவிட்டு விலகு - ShareChat