ShareChat
click to see wallet page
search
#Repost அல்-வஃபா ஆதரவற்றோர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், குழந்தைகள் பட்டமளிப்பிற்கான தொப்பிகள் மற்றும் கவுன்களை அணிந்து, ஒரு கையில் பாலத்தீன கொடிகளை அசைத்தபடி, மற்றொரு கையில் பெற்றோரின் புகைப்படங்களைப் பிடித்துக் கொண்டு விழாவில் கலந்துகொண்டனர். #பாலஸ்தீனத்திற்காக மக்களுக்காக குரல் எழுப்புவோம் #இஸ்ரேல் பயங்கரவாதம் #free Palestine🇵🇸 #humanity #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
பாலஸ்தீனத்திற்காக மக்களுக்காக குரல் எழுப்புவோம் - ShareChat
00:15