காலை எழுந்தவுடன் செய்யும் இந்த 10 பழக்கங்கள் உங்கள் குடலை மற்றும் சக்தியை பாதிக்கும்.!
காலை பழக்கங்களில் சில தவறுகள் உங்கள் குடல் ஆரோக்கியத்தையும் உடல் சக்தியையும் பாதிக்கக் கூடும் என்று நிபுணர் எச்சரிக்கிறார் காலையிலேயே தவிர்க்க வேண்டிய 10 பழக்கங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்