ShareChat
click to see wallet page
search
#🛖மண் வீடு இடிந்து இளம்பெண் உயிரிழப்பு! 😱
🛖மண் வீடு இடிந்து இளம்பெண் உயிரிழப்பு! 😱 - சலவதஜீஜ  வென்று RAHUL தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சி உடையார் தெருவைச் சேர்ந்தவர்  முத்துவேல்(56) கூலி தொழிலாளர் மகள்ரேணுகா (20) டிப்ளமோ அக்ரி படித்துள்ளார். ஏழ்மையான குடும்பமான இவர்களுக்குச் சொந்தமான பழைய ஓட்டு வீடு ஒன்றும் அதன் அருகில் ஆஸ்பெட்டாஸ் கூரைப் போடப்பட்ட வீடும் உள்ளன. தொடர்ந்து பெய்த கனமழையில் நேற்று இரவு சுமார் 11:30 மணியளவில் பழைய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து ஆஸ்பெட்டாஸ் வீட்டின் மேல் விழுந்தது  இதில் முத்துவேல் சீதா கனிமொழி ரேணுகா ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர். இதில் முத்துவேலின் இரண்டாவது மகள்ரேணுகா மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார் சலவதஜீஜ  வென்று RAHUL தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சி உடையார் தெருவைச் சேர்ந்தவர்  முத்துவேல்(56) கூலி தொழிலாளர் மகள்ரேணுகா (20) டிப்ளமோ அக்ரி படித்துள்ளார். ஏழ்மையான குடும்பமான இவர்களுக்குச் சொந்தமான பழைய ஓட்டு வீடு ஒன்றும் அதன் அருகில் ஆஸ்பெட்டாஸ் கூரைப் போடப்பட்ட வீடும் உள்ளன. தொடர்ந்து பெய்த கனமழையில் நேற்று இரவு சுமார் 11:30 மணியளவில் பழைய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து ஆஸ்பெட்டாஸ் வீட்டின் மேல் விழுந்தது  இதில் முத்துவேல் சீதா கனிமொழி ரேணுகா ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர். இதில் முத்துவேலின் இரண்டாவது மகள்ரேணுகா மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார் - ShareChat