கமல் சார் எப்பவும் ஒரு ஆச்சரியம் தான், சின்ன வயதில் குட்டி கமலை பார்த்து ஆச்சரியம், வளர்ந்த பின்பு அவரோட நடிப்பு பார்த்து ஆச்சரியம், எழுத போகும் போது அவரோட எழுத்துக்கள் பார்த்து ஆச்சரியம், அவருக்காக சண்டைனா சட்டை கிழிஞ்சாலும் சண்டைக்கு போவேன் - #🎬 சினிமா #💥💥ஆழ்வார் பேட்டை ஆண்டவர் 💥💥 #👦🏻 நம்மவர் கமல் ஹாசன் #😇நம்மவர் கமல்😎 #DOCTOR KAMAL HASSAN BIG BOSS _ 7 👁️ DOLBY +HD AUDIO 4 K VIDEOS 🎧🎛️

