ShareChat
click to see wallet page
search
#நாலடியார் ##நாலடியார்📚 #தினம் ஒரு தகவல் (daily information) #📜தமிழ் Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
நாலடியார் - செறிப்பில் பழங்கூரை பாடல் 231 சேறணை இறைத்துநீர் ஏற்றும் UINछ கறைக்குன்றம் கிடப்பர் பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாப! தங்கருமம் முற்றும் துணை பொருளுரை   சிலர் ஒருவரால் ஒரு காரியம் ஆக வேண்டியிருந்தால் அக்காரியம் முடியும்வரை அவர் துன்புறுங் காலத்தில் அதனைத் தாங்களும் தாங்கிக் கொண்டிருந்து அக்காரியம் முடிந்தபின் அவரை விட்டு நீங்கிவிடுவர் ஆதலின் இப்படிப்பட்டவருடன் நட்புக் கொள்ளக்கூடாது என்பது கருத்து செறிப்பில் பழங்கூரை பாடல் 231 சேறணை இறைத்துநீர் ஏற்றும் UINछ கறைக்குன்றம் கிடப்பர் பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாப! தங்கருமம் முற்றும் துணை பொருளுரை   சிலர் ஒருவரால் ஒரு காரியம் ஆக வேண்டியிருந்தால் அக்காரியம் முடியும்வரை அவர் துன்புறுங் காலத்தில் அதனைத் தாங்களும் தாங்கிக் கொண்டிருந்து அக்காரியம் முடிந்தபின் அவரை விட்டு நீங்கிவிடுவர் ஆதலின் இப்படிப்பட்டவருடன் நட்புக் கொள்ளக்கூடாது என்பது கருத்து - ShareChat