ShareChat
click to see wallet page
search
மன்சூர் அலிகான் #📺அரசியல் 360🔴 ##கரூர் துயரம்😭 40 பேர் பலி #அரசியல் செய்தி #தமிழக செய்திகள்.💐 #📝தமிழக செய்திகள் 📰
📺அரசியல் 360🔴 - ا way2news கரூரில் திட்டமிட்ட சதி நடந்துள்ளது: மன்சூர் கான் அலி சதி திட்டம் தீட்டி கரூர் துயரம் அரங்கேற்றப்பட்டு இருப்பதாக மன்சூர் அலி குற்றஞ்சாட்டியுள்ளார் விஜய்க்கு கான் அதிகமாக கூட்டம் கூடும் என தெரிந்தும்  குறுகலான இடத்தில் பரப்புரைக்கு அனுமதி அளிக்க காரணம் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ள அவர் போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார் கரூர் துயரத்திற்கான தண்டனை உரியவர்களுக்கு இன்னும் மாதத்தில் வழங்கப்படும் என்று அவர் 6 கூறியுள்ளார். ا way2news கரூரில் திட்டமிட்ட சதி நடந்துள்ளது: மன்சூர் கான் அலி சதி திட்டம் தீட்டி கரூர் துயரம் அரங்கேற்றப்பட்டு இருப்பதாக மன்சூர் அலி குற்றஞ்சாட்டியுள்ளார் விஜய்க்கு கான் அதிகமாக கூட்டம் கூடும் என தெரிந்தும்  குறுகலான இடத்தில் பரப்புரைக்கு அனுமதி அளிக்க காரணம் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ள அவர் போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார் கரூர் துயரத்திற்கான தண்டனை உரியவர்களுக்கு இன்னும் மாதத்தில் வழங்கப்படும் என்று அவர் 6 கூறியுள்ளார். - ShareChat