ShareChat
click to see wallet page
search
காலம் எவ்வளவு மாறினாலும் புத்தி மாறாது #📺அக்டோபர் 9 முக்கிய தகவல் 📢 #பிரிட்டன் #உலக செய்திகள் #உலக செய்திகள் 👈👈
📺அக்டோபர் 9 முக்கிய தகவல் 📢 - Wayznews இந்தியர்கள் வாழும் பகுதியை 'SLUM' என்ற பிரிட்டன் MP பிரிட்டனில் இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் அதிகம் வசிக்கும் ஹேண்ட்ஸ்வொர்த் பகுதியை, SLUM சசேரி) என அந்நாட்டு MP ராபர்ட் ஜென்ரிக் விமர்சித்தது சர்ச்சையாகியுள்ளது ஒரு  வெள்ளையரை கூட அங்கு காணவில்லை இது எனவும் தான் வாழ விரும்பும் நாடு அல்ல இது என்றும் அவர் கூறியுள்ளார் ஆனால், கலாச்சார பன்முகத்தன்மை மிக்க பகுதி எனவும் MP இனவெறியுடன் பேசுவதாகவும் பலரும் கண்டித்து வருகின்றனர். Wayznews இந்தியர்கள் வாழும் பகுதியை 'SLUM' என்ற பிரிட்டன் MP பிரிட்டனில் இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் அதிகம் வசிக்கும் ஹேண்ட்ஸ்வொர்த் பகுதியை, SLUM சசேரி) என அந்நாட்டு MP ராபர்ட் ஜென்ரிக் விமர்சித்தது சர்ச்சையாகியுள்ளது ஒரு  வெள்ளையரை கூட அங்கு காணவில்லை இது எனவும் தான் வாழ விரும்பும் நாடு அல்ல இது என்றும் அவர் கூறியுள்ளார் ஆனால், கலாச்சார பன்முகத்தன்மை மிக்க பகுதி எனவும் MP இனவெறியுடன் பேசுவதாகவும் பலரும் கண்டித்து வருகின்றனர். - ShareChat