ShareChat
click to see wallet page
search
#😱பயங்கர நிலநடுக்கம் - நொறுங்கிய கட்டிடங்கள்🏢 நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கி மக்களின் தூக்கத்தை கலைத்தது. சிந்திர்கி மாகாணத்தில் நள்ளிரவு 1:18 மணிக்கு 8 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. நள்ளிரவில் பொதுமக்கள் பீதியில் வீடுகளை விட்டு அலறியபடி வெளியேறினர். பல கட்டடங்கள் இடிந்து விழுந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன
😱பயங்கர நிலநடுக்கம் - நொறுங்கிய கட்டிடங்கள்🏢 - ShareChat
00:51