ShareChat
click to see wallet page
search
#🥳காதலியை கரம் பிடித்த பிரபல இயக்குனர்🤩
🥳காதலியை கரம் பிடித்த பிரபல இயக்குனர்🤩 - Wayznews  பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம் முடிந்தது PHOTO பெரும் வெற்றி பெற்ற டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்துக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை பெற்றோர்கள்  சம்மதத்துடன் அபிஷன் கரம் பிடித்தார்  டரிஸ்ட் பேமிலி படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்த அபிஷன், தற்போது  சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் ஒரு  படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Wayznews  பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம் முடிந்தது PHOTO பெரும் வெற்றி பெற்ற டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்துக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை பெற்றோர்கள்  சம்மதத்துடன் அபிஷன் கரம் பிடித்தார்  டரிஸ்ட் பேமிலி படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்த அபிஷன், தற்போது  சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் ஒரு  படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. - ShareChat