அஞ்சாத மனமும், அடங்காத ஆற்றலும் தரும் தெய்வம் — அனுமன்!
அவரை நினைத்தாலே சக்தி நம்முள் பெருகும்.
இன்று அனுமன் அருளால் உன் வாழ்க்கையில் துணிவு, வெற்றி, அமைதி அனைத்தும் நிலைத்திடட்டும். 💪✨
#lordhanuman #HanumanBlessings #tuesdayvibes #bhakti #DivineProtection #HanumanArul #Courage #Devotion #OmHanumateNamah #இந்து_சமயவகுப்பு


