ShareChat
click to see wallet page
search
#வீட்டு வைத்தியம் #வறட்டு இருமல் குணமாக வீட்டு வைத்தியம் .... #வரட்டு இருமல் நீங்க...... #வறட்டு இருமல் சரியாக #✨️சளி இருமல் குணமாக ✨️
வீட்டு வைத்தியம் - wayznews வறட்டு இருமலை சட்டென விரட்டும் கசாயம்! *தேவை: மூங்கில் உப்பு கூகை நீறு  இலவங்கப்பட்டை பொடி சீந்தில் சர்க்கரை,  மாதுளம் பூ, கற்கண்டு ஏந்தல் அரிசி பொடி, திப்பிலி *செய்முறை: தண்ணீரில் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் போட்டு 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும் பிறகு ஆறவைத்து வடிகட்டி கற்கண்டு சேர்த்து குடிக்கவும் சர்க்கரை நோயாளிகள் கற்கண்டு சேர்க்க வேண்டாம் இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும் wayznews வறட்டு இருமலை சட்டென விரட்டும் கசாயம்! *தேவை: மூங்கில் உப்பு கூகை நீறு  இலவங்கப்பட்டை பொடி சீந்தில் சர்க்கரை,  மாதுளம் பூ, கற்கண்டு ஏந்தல் அரிசி பொடி, திப்பிலி *செய்முறை: தண்ணீரில் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் போட்டு 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும் பிறகு ஆறவைத்து வடிகட்டி கற்கண்டு சேர்த்து குடிக்கவும் சர்க்கரை நோயாளிகள் கற்கண்டு சேர்க்க வேண்டாம் இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும் - ShareChat