ShareChat
click to see wallet page
search
#🥹பாலம் இடிந்து 6 பேர் பரிதாப பலி
🥹பாலம் இடிந்து  6 பேர் பரிதாப பலி - மேற்கு வங்கம்: டார்ஜிலிங் பகுதியில் பெய்த  கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகள் மற்றும் பாலம் டிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளனர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக அவசரகால குழுக்கள் களத்தில் உள்ளனர் இமயமலைக்கு உட்பட்ட டார்ஜிலிங், கலிம்போங் கூச் பஹார் ஜல்பைகுரி மற்றும் அலிப்பூர்துவார் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ஆகிய விடுக்கப்பட்டுள்ளது மேற்கு வங்கம்: டார்ஜிலிங் பகுதியில் பெய்த  கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகள் மற்றும் பாலம் டிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளனர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக அவசரகால குழுக்கள் களத்தில் உள்ளனர் இமயமலைக்கு உட்பட்ட டார்ஜிலிங், கலிம்போங் கூச் பஹார் ஜல்பைகுரி மற்றும் அலிப்பூர்துவார் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ஆகிய விடுக்கப்பட்டுள்ளது - ShareChat