ShareChat
click to see wallet page
search
#🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #தவெக தலைவர் விஜய் #புதுச்சேரி அரசியல் 🎤 #📺அரசியல் 360🔴
🙋‍♂️தமிழக வெற்றி கழகம் - UauZneus சற்றுமுன் விஜய் கூட்டத்தில் அதிரடி கைது புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு  துப்பாக்கியுடன் வந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர் . பொதுக்கூட்டத்திற்கு வந்த சிவகங்கையை சேர்ந்த ஒருவரின் இடுப்பில் துப்பாக்கி இருந்தது இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த  போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வந்தநிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் முன்னதாக, இவர் தவெக நிர்வாகியின் பாதுகாவலர் என S6of செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது UauZneus சற்றுமுன் விஜய் கூட்டத்தில் அதிரடி கைது புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு  துப்பாக்கியுடன் வந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர் . பொதுக்கூட்டத்திற்கு வந்த சிவகங்கையை சேர்ந்த ஒருவரின் இடுப்பில் துப்பாக்கி இருந்தது இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த  போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வந்தநிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் முன்னதாக, இவர் தவெக நிர்வாகியின் பாதுகாவலர் என S6of செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது - ShareChat