ShareChat
click to see wallet page
search
God bless you 🙏🥰 amen #இயேசு #🙏ஆன்மீகம் #வசனம் #✝️இயேசுவே ஜீவன் #பைபிள்
இயேசு - அனழைப்பு பாவத்திலும் அசுத்தத்திலும் கிடந்த உன்னை பரிசுத்தமுள்ள இயேசு தேடி வந்துஉன் பாவத்தை மன்னித்து அசுத்தத்தை தன் சொந்த ரத்தத்தினால் கழுவி உன்னை சுத்திகரித்து  நீ எல்லாம் எதற்கு பிறந்தாய் என்று கேட்ட மனிதர்கள் நீ பிறந்ததால்தான் நாங்கள் ஆசீர்வாதமாய் இருக்கிறோம் என்று சொல்ல வைத்து சில பொறுப்புகளை உன்னிடத்தில் கொருத்து உன்னை நம்பி காத்திருக்கிற இயேசுவுக்கு என்ன செய்தாய்? அழைத்த அழைப்பிற்கு உண்மையாக இல்லையே உன்னை எதற்காக எந்த காரியத்திற்காக தெரிந்துகொண்டார் இப்பொழுது நீ சரியாக தான் இருக்கிறாயோ? உன் அழைப்பை மறந்தாயோ இல்லை அசட்டை பண்ணினாயோ @IuilhLiL Icsus lilist வேதம் சொல்லுகிறது சகோதரரே அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன் எதற்காக அழைத்தீர் என்னை கொண்டு என்ன செய்யர் போகிறீர் என்றெல்லாம் கேட்டு அவர்சொல்லிய எதையாவது சரியாக செய்தாயா என்று சிந்தித்துக் கொள் ஆலென்  Jlinistrg Taithin Jesus 7418697501 யரவின் மேல் விசுவாசம் ஊழியம் அனழைப்பு பாவத்திலும் அசுத்தத்திலும் கிடந்த உன்னை பரிசுத்தமுள்ள இயேசு தேடி வந்துஉன் பாவத்தை மன்னித்து அசுத்தத்தை தன் சொந்த ரத்தத்தினால் கழுவி உன்னை சுத்திகரித்து  நீ எல்லாம் எதற்கு பிறந்தாய் என்று கேட்ட மனிதர்கள் நீ பிறந்ததால்தான் நாங்கள் ஆசீர்வாதமாய் இருக்கிறோம் என்று சொல்ல வைத்து சில பொறுப்புகளை உன்னிடத்தில் கொருத்து உன்னை நம்பி காத்திருக்கிற இயேசுவுக்கு என்ன செய்தாய்? அழைத்த அழைப்பிற்கு உண்மையாக இல்லையே உன்னை எதற்காக எந்த காரியத்திற்காக தெரிந்துகொண்டார் இப்பொழுது நீ சரியாக தான் இருக்கிறாயோ? உன் அழைப்பை மறந்தாயோ இல்லை அசட்டை பண்ணினாயோ @IuilhLiL Icsus lilist வேதம் சொல்லுகிறது சகோதரரே அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன் எதற்காக அழைத்தீர் என்னை கொண்டு என்ன செய்யர் போகிறீர் என்றெல்லாம் கேட்டு அவர்சொல்லிய எதையாவது சரியாக செய்தாயா என்று சிந்தித்துக் கொள் ஆலென்  Jlinistrg Taithin Jesus 7418697501 யரவின் மேல் விசுவாசம் ஊழியம் - ShareChat