என் கவலையே
மறக்க
டாஸ்மார்க் போனேன்....
சரக்கு வாங்கி
குடித்தேன்..
போதையும் மெல்ல
மெல்ல ஏறிடுச்சு...
என் வார்த்தையிலும்
தெளிவு இல்லாமல்
போயிருச்சு...
வேட்டியும் சட்டையும்
இல்லாமல்!?
கிடந்தேன் வீதியில....
என் மானமும் போகுது
எனக்கும் தெரியல...!?
தினமும் இருமுறை
குடித்தேன்...
என் குடும்பத்தை
பாதுகாக்க மறந்தேன்....
என் உடம்பில்
உள்ள பாகங்கள்
எல்லாம்
செயலிழந்தே போச்சு....
இந்தக் குடிய
நிறுத்தணும்னு
தோணும்...
இந்த சரக்க அடிக்கும்
போது மட்டும்....
இந்த சரக்கு
தொட்ட நாள் முதலா...
என் வாழ்க்கை
மாறி போயிடுச்சு...
தொட மாட்டேன்...
தொட மாட்டேன்..
இனி இந்த சரக்க
நானும் தொட மாட்டேன்....
இந்த சரக்கை
மீண்டும் நான்
பார்க்கும் வரை ...
பல நாள் குடியினால்!?
நான் வாங்கிய
பரிசு மரணம்.....!?? செல்வா
#😔தனிமை வாழ்க்கை 😓 #🥺சோக வாழ்க்கை #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #செல்வா கவிதை {[{-1}]}