ShareChat
click to see wallet page
search
#பயனுள்ள தகவல் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம் #தெரிந்து கொள்வோம் #தெரிந்து கொள்வோம்
பயனுள்ள தகவல் - இது நல்ல ஐடியா! உறவினர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது அவரைக் காண நானும் கணவரும் சென்றிருந்தோம் அவர் மகன் ஒரு நோட்டில் காலை முதல் தன் அப்பாவுக்குக் கொடுக்கப்பட்ட உணவு, மருந்து விவரங்கள், இரண்டு முறை மூச்சுத்திணறல் ஒருமுறை டெம்ப்பரேச்சர் 100 ஐ தாண்டியது என எல்லா விவரங்களையும் நோட்டில் குறித்து வைத்திருந்ததைப் பார்த்தோம் பாக்டர் ரவுண்ட்ஸ் வரும் போது சில நேரங்கள்ல சில விஷயங்களை சொல்லாம விட்டுப் போயிடுது. இந்த விவரங்களை எல்லாம் நோட்ல கேக்குற குறிச்சுக்கிட்டா டாக்டர் எல்லா கேள்விகளுக்கும் இல்லாம குழப்பம் பதில் சொல்லிடலாம் மேலும் நமக்கு இதுல இருக்குற சந்தேகங்களையும் மறக்காம பாக்டர்கிட்ட கேட்டுடலாம் என்றார் நல்ல யோசனை! இது நல்ல ஐடியா! உறவினர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது அவரைக் காண நானும் கணவரும் சென்றிருந்தோம் அவர் மகன் ஒரு நோட்டில் காலை முதல் தன் அப்பாவுக்குக் கொடுக்கப்பட்ட உணவு, மருந்து விவரங்கள், இரண்டு முறை மூச்சுத்திணறல் ஒருமுறை டெம்ப்பரேச்சர் 100 ஐ தாண்டியது என எல்லா விவரங்களையும் நோட்டில் குறித்து வைத்திருந்ததைப் பார்த்தோம் பாக்டர் ரவுண்ட்ஸ் வரும் போது சில நேரங்கள்ல சில விஷயங்களை சொல்லாம விட்டுப் போயிடுது. இந்த விவரங்களை எல்லாம் நோட்ல கேக்குற குறிச்சுக்கிட்டா டாக்டர் எல்லா கேள்விகளுக்கும் இல்லாம குழப்பம் பதில் சொல்லிடலாம் மேலும் நமக்கு இதுல இருக்குற சந்தேகங்களையும் மறக்காம பாக்டர்கிட்ட கேட்டுடலாம் என்றார் நல்ல யோசனை! - ShareChat