ShareChat
click to see wallet page
search
#🕋யா அல்லாஹ் #குர்ஆன் பொன் மொழிகள் 🤲🕋 #🤲இஸ்லாமிய துஆ #~~°•°நபிகள் நாயகம் பொன்மொழி°•°~~ #தொழுகை#இஸ்லாம்#நன்மை#தர்மம்
🕋யா அல்லாஹ் - அல்லாஹ் வானங்களின் அதிபதிய! யா பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியோ தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் பிடி உன் கையில் தான் அவற்றின் உள்ளது. ஏக இறைவாட நீயே முதல்வன் உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன் உனக்குப் பின் ஏதும் இல்லை. நிறைவேற்றுவாயாக! எங்கள் கடனை வறுமையை அகற்றி எங்களை பிறரிடம் தேவையற்றவர்களாக ஆக்குவாயாக! அல்லாஹ் வானங்களின் அதிபதிய! யா பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியோ தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் பிடி உன் கையில் தான் அவற்றின் உள்ளது. ஏக இறைவாட நீயே முதல்வன் உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன் உனக்குப் பின் ஏதும் இல்லை. நிறைவேற்றுவாயாக! எங்கள் கடனை வறுமையை அகற்றி எங்களை பிறரிடம் தேவையற்றவர்களாக ஆக்குவாயாக! - ShareChat