தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC-Group 04) முறைகேடுகளால் பாதிக்கப்படும் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக மாபெரும் பொதுக்கூட்டம்
தலைமை:
அண்ணன் செந்தமிழன் சீமான்
நாள்: புரட்டாசி 04 | 20/09/2025 |
மாலை 4 மணிக்கு
இடம்: புதிய பேருந்து நிலையம் அருகில், பெரம்பலூர். #நாம்தமிழர்


