ShareChat
click to see wallet page
search
#புடின் #உலக செய்திகள் 👈👈
புடின் - UJauzneuJs  டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வரும் புடின் ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க, இந்தியா வரும் டிச 5 மற்றும் 6ம் தேதிகளில் புடின் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும் மேலும் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா வரிவிதித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபரின் வருகை மிகுந்த முக்கியத்துவம்  வாய்ந்ததாக கருதப்படுகிறது. UJauzneuJs  டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வரும் புடின் ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க, இந்தியா வரும் டிச 5 மற்றும் 6ம் தேதிகளில் புடின் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும் மேலும் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா வரிவிதித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபரின் வருகை மிகுந்த முக்கியத்துவம்  வாய்ந்ததாக கருதப்படுகிறது. - ShareChat