ShareChat
click to see wallet page
search
#🙏கோவில்
🙏கோவில் - தினம் ஒரு ஆன்மீக தகவல்கள் எந்தநாட்களில்விளகிகை சுத்தம்செய்யவேண்டும்? வெள்ளி செவ்வாய் தவிர மற்ற நாட்களில் விளக்கை சுத்தம் செய்யலாம் முதல் நாள்  விளக்கேற்றி விட்டு அடுத்தநாள்திரி  நுனியில் கருகி இருக்கும் அதை மட்டும் நீக்கி விட்டு மீண்டும் அதேதிரியை பயன்படுத்தி விளக்கேற்றலாம் புதுதிரி  மாற்ற வேண்டிய அவசியமில்லை திரியை வெறும் கைகளால் தூண்டக் கூடாது  ஏதாவது தீக்குச்சி பூவின் காம்பு  ஆகியவற்றை பயன்படுத்தி தான் திரியை தூண்டவேண்டும்  தினம் ஒரு ஆன்மீக தகவல்கள் எந்தநாட்களில்விளகிகை சுத்தம்செய்யவேண்டும்? வெள்ளி செவ்வாய் தவிர மற்ற நாட்களில் விளக்கை சுத்தம் செய்யலாம் முதல் நாள்  விளக்கேற்றி விட்டு அடுத்தநாள்திரி  நுனியில் கருகி இருக்கும் அதை மட்டும் நீக்கி விட்டு மீண்டும் அதேதிரியை பயன்படுத்தி விளக்கேற்றலாம் புதுதிரி  மாற்ற வேண்டிய அவசியமில்லை திரியை வெறும் கைகளால் தூண்டக் கூடாது  ஏதாவது தீக்குச்சி பூவின் காம்பு  ஆகியவற்றை பயன்படுத்தி தான் திரியை தூண்டவேண்டும் - ShareChat