ShareChat
click to see wallet page
search
#கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் #சிலையெழுபதும் ஒன்றாகும். இந்நூலில் #வன்னியர்களின் புகழ், பெருமை, வீரம், கலை, பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள, கம்பர் இந்நூலை எழுதியுள்ளார். #வன்னியர் #குலச்சிறப்பு விடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ வெனலுடையார், நடையுடையார் மிடியுடைய நாவலர் மாட்டருள் கொடையார், குடையுடையார் மலையமன்னர் குன்றவர் பல்லவர் சோழர் காளிங்கராயன் மும்முப் படையுடையார் வன்னியர் பிறரென்னுடையார் பகிரிரே என்று கம்பர் வன்னியர் குலத்தின் பெறுமைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார் #சோழர் போர் படை #news #Tamil Nadu
சோழர் போர் படை - ShareChat
00:43