ShareChat
click to see wallet page
search
#சினிமா செய்திகள் 💐 #தமிழ் சினிமா செய்திகள் #சூர்யாவின் அஞ்சான்
சினிமா செய்திகள் 💐 - wayznews அஞ்சான் 2' சம்பவம் இருக்கு லிங்குசாமி கொடுத்த அப்டேட் சூர்யாவின் ' அஞ்சான் நவ28ம் தேதி  ரீ-ரிலீசாகும் நிலையில் இயக்குநர் லிங்குசாமி அஞ்சான் 2 அப்டேட் கொடுத்துள்ளார் படத்தில் இருந்த தவறுகளை சரிசெய்தே Rezedited வெர்ஷனை ரிலீஸ் செய்வதாக அவர் கூறியுள்ளார் சூரியின்  அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் ரீ-ரிலீசிற்கு வரவேற்பு  கிடைக்கும் பட்சத்தில் சூர்யாவிடம் பேசி அஞ்சான் 2' பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் பேசியுள்ளார். wayznews அஞ்சான் 2' சம்பவம் இருக்கு லிங்குசாமி கொடுத்த அப்டேட் சூர்யாவின் ' அஞ்சான் நவ28ம் தேதி  ரீ-ரிலீசாகும் நிலையில் இயக்குநர் லிங்குசாமி அஞ்சான் 2 அப்டேட் கொடுத்துள்ளார் படத்தில் இருந்த தவறுகளை சரிசெய்தே Rezedited வெர்ஷனை ரிலீஸ் செய்வதாக அவர் கூறியுள்ளார் சூரியின்  அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் ரீ-ரிலீசிற்கு வரவேற்பு  கிடைக்கும் பட்சத்தில் சூர்யாவிடம் பேசி அஞ்சான் 2' பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் பேசியுள்ளார். - ShareChat