*அக்டோபர் 31, 1962*
வால்மார்ட் அங்காடிகள் நிறுவனமான தினம் இன்று.
1962ல் அர்கான்சாவில் ரோஜெர்ஸ் என்ற இடத்தில் வால்மார்ட்டின் நிறுவனர் சாம் வால்டன் தனது முதலாவது தள்ளுபடி அங்காடியைத் திறந்தார். அதிலிருந்து தொடங்குகிறது வால்மார்ட்டின் வளர்ச்சிக் கதை.
வால்மார்ட் விமான நிறுவனத்தின் முதலாவது முழுநேர விமான ஓட்டி சாம் மற்றும் பட் வால்டனுக்கு உதவிக்கு வந்தார். அவருடைய உதவியுடன் அர்கான்சாசுக்கு வெளியே சிகேஸ்டன், மோ மற்றும் கிலாரிமோர், ஒக்லா ஆகிய இடங்களில் முதலாவது அங்காடிகளைத் திறந்தார்கள்.
1969 அக்டோபர் 31 அன்று அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக வால்மார்ட் அங்காடிகள் என்ற பெயரில் பெருங்குழுமமாக அறிவிக்கப்பட்டது.
#தெரிந்து கொள்வோம் #வணிகம்


