ShareChat
click to see wallet page
search
#யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #அல் குர்ஆன்
யா அல்லாஹ் - குர்ஆனின்காரியம் ஆச்சரியமானது ஜிப்ரீல் அலை) குர்ஆனைக் கொண்டு ங்கினார்கள் அதனால் மலக்குகளில் இ சிறந்தவராக மாறினார்கள்! முஹம்மதுஸல்) அவர்கள் மீதுகுர்ஆன் இறங்கியது அதனால் படைப்பினங்களின் தலைவராக மாறினார்கள் முஹம்மது ஸல்அவர்களின்சமுதாயத்தின் பக்கம் குர்ஆன்இறங்கியது அதனால் அது சிறந்தசமுதாயமாக மாறியது! ரமழான்மாதத்தில் குர்ஆன்இறங்கியது அதனால் மாதங்களில் சிறந்ததாக மாறியது! லைலத்துல் கதர் இரவிலே குர்ஆன் இறங்கியது அதனால் அது ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாக மாறியது! யா அல்லாஹ். குர்ஆனைஎங்கள் உள்ளங்களில் வசந்தமாக்குவாயாகஆஆமீன் குர்ஆனின்காரியம் ஆச்சரியமானது ஜிப்ரீல் அலை) குர்ஆனைக் கொண்டு ங்கினார்கள் அதனால் மலக்குகளில் இ சிறந்தவராக மாறினார்கள்! முஹம்மதுஸல்) அவர்கள் மீதுகுர்ஆன் இறங்கியது அதனால் படைப்பினங்களின் தலைவராக மாறினார்கள் முஹம்மது ஸல்அவர்களின்சமுதாயத்தின் பக்கம் குர்ஆன்இறங்கியது அதனால் அது சிறந்தசமுதாயமாக மாறியது! ரமழான்மாதத்தில் குர்ஆன்இறங்கியது அதனால் மாதங்களில் சிறந்ததாக மாறியது! லைலத்துல் கதர் இரவிலே குர்ஆன் இறங்கியது அதனால் அது ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாக மாறியது! யா அல்லாஹ். குர்ஆனைஎங்கள் உள்ளங்களில் வசந்தமாக்குவாயாகஆஆமீன் - ShareChat