குழந்தைகளுக்கு Fatty Liver வருவதற்கு Junk Food மட்டும் தான் காரணமா.? வேறு காரணங்கள் இருக்கிறதா.? மருத்துவரிடம் இருந்து தெரிந்துக் கொள்ளுங்கள்..
இன்றைய குழந்தைகளில் அதிகரித்து வரும் Fatty Liver பிரச்சனைக்கு ஜங்க் உணவுகள் மட்டும் காரணமில்லை மரபு மெட்டபாலிசம் வெளிப்புற விளையாட்டு குறைவு ஆகியவையும் முக்கிய காரணங்கள் என்று மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்