ShareChat
click to see wallet page
search
#👉வாழ்க்கை பாடங்கள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - தாமதமாக கற்றுக்கொண்டது பெற்றோரை விட யாரும் முக்கியமானவர்கள் இல்லை வேலையில் திறமையை விட படித்த படிப்பு முக்கியமானது இல்லை ஆரோக்கியத்தை விட பணத்தை சேர்ப்பது முக்கியமானது இல்லை மனது வலிமையாக இருப்பதை விட உணர்ச்சிகரமான முட்டாளாக இருப்பது முக்கியமானது இல்லை உண்மையை விட கண்ணுக்கு எதிரில் தெரிவது முக்கியமானது இல்லை அமைதியை விட ஆரவாரம் முக்கியமானது இல்லை எளிமையை விட ஆடம்பரம் முக்கியமானது இல்லை நிஜ வாழ்க்கையை விட சமூக வலைத்தளங்கள் முக்கியமானது இல்லை 9ಹ ಖ6ಹ 61L புற அழகு முக்கியமானது இல்லை தாமதமாக கற்றுக்கொண்டது பெற்றோரை விட யாரும் முக்கியமானவர்கள் இல்லை வேலையில் திறமையை விட படித்த படிப்பு முக்கியமானது இல்லை ஆரோக்கியத்தை விட பணத்தை சேர்ப்பது முக்கியமானது இல்லை மனது வலிமையாக இருப்பதை விட உணர்ச்சிகரமான முட்டாளாக இருப்பது முக்கியமானது இல்லை உண்மையை விட கண்ணுக்கு எதிரில் தெரிவது முக்கியமானது இல்லை அமைதியை விட ஆரவாரம் முக்கியமானது இல்லை எளிமையை விட ஆடம்பரம் முக்கியமானது இல்லை நிஜ வாழ்க்கையை விட சமூக வலைத்தளங்கள் முக்கியமானது இல்லை 9ಹ ಖ6ಹ 61L புற அழகு முக்கியமானது இல்லை - ShareChat