தஞ்சைப் பெரிய கோயிலின் அதிசயங்கள் 😍
கோபுர உயரம் – 216 அடி 🛕
தமிழின் மெயெழுத்துக்கள் 216
சிவலிங்க உயரம் – 12 அடி
தமிழின் உயிரெழுத்துக்கள் 12
சிவலிங்க பீடம் – 18 அடி
மெய்யெழுத்துக்கள் 18
சிவலிங்கத்துக்கும் நந்திக்கும் இடைவெளி – 247 அடி
தமிழின் மொத்த எழுத்துக்கள் 247
என்னங்க இது
சும்மா ஒரு பொருத்தமா? இல்லை அற்புதமா? 😄
தமிழும் சைவமும் ஒன்றாக கலந்த அதிசயம்! 🇮🇳🕉️
தமிழ் வரலாற்றின் சிங்கம்!
அரசனாக மட்டும் இல்லாமல்,
அறிவின் சின்னமாக விளங்கியவர் —
ராஜராஜ சோழன்! 👑
இன்று அவர் சதய விழா!
தஞ்சையின் மண்வாசனைக்கும்,
தமிழின் எழுத்துக்கும் தலைவன் வாழ்த்துகள்! 🌾
#ThanjaiPeriyaKovil #RajarajaCholan #Sadayavizha #😁தமிழின் சிறப்பு #😎வரலாற்றில் இன்று📰

