நீ சொல்லும் கதையில் போலும் நான் இல்லை என்று அறிவேன்.....
புலரி பூ போல சிரித்தும் புஞ்சை வயல் காற்று விதைத்தும் நீ என்னோடு சேர்ந்து களித்தாயே........
நீ எந்தன் தூவல் தும்பை உலைத்து கடந்தாயே.........
காற்றைப் போல கையில் சிக்காமல் எண்ணில் கடந்து வந்து
கண்ணுக்குத் தெரியாமல் என்னில் கலந்தாயே...
.
காற்று புகா இடங்களிலும் உலாவி கடந்தாயே ....
#💕 கவிதையின் காதலி 💕 #கவிதையின் காதலி...💞 #கவிதையின் காதலி
#என் இதய உணர்வுகள் #📜கவிதையின் காதலர்கள்


