ShareChat
click to see wallet page
search
#✡️ராசிபலன் #TAMIL DAILY CALENDER #⏳ தமிழ் காலண்டர் ⏳ #🔯ராசி பலன். #ராசி பலன்🔯
✡️ராசிபலன் - இந்த வாரராசிபலன் டசம்பர் 9 முதல் 14 வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி விருச்சிகம் அதிர்ஷ்ட நாள்கள்: 9,11 அதிர்ஷ்ட எண்கள்: 4, 9 வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள் அதிர்ஷ்டம்தரும்வாரம் எதிர்பாராதபணவரவுக்கும்பொருள் Oungl: சிலருக்கு சிறிய சேர்க்கைக்கும் வாய்ப்புண்டு . பயணம் மேற்கொள்ளவும் அதன் மூலம் ஆதாயம் பெறவும் வாய்ப்பு உள்ளது. சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படும் என்றாலும் அதனால்  பாதிப்புஎதுவும்இருக்காது வாழ்க்கைத்துணைவழிஉறவுகள்மூலம் காரியங்கள் அனுகூலமாகும் அலட்சியம் தவிர்க்கவும். அன்றன்றைய பணிகளை வேலை அன்றன்றைக்கே முடித்து விடுவதன் மூலம் நிர்வாகத்தினரின் கண்டிப்பைத் தவிர்த்துவிடலாம் சில சலுகை கிடைக்கக்கூடும் தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளைத் வியாபாரம் தற்போது மேற்கொள்ளவேண்டாம். வாடிக்கையாளர்களுடன் கனிவான அணுகுமுறை அவசியம் பெண்கள்: அக்கம்பக்கத்தில்உள்ளவர்களுடன்ஏற்பட்டபிரச்னைகள்  நீங்கும் கணவருடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும் 000 ISakthiVikatan] tamilcalendar vikatan com இந்த வாரராசிபலன் டசம்பர் 9 முதல் 14 வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி விருச்சிகம் அதிர்ஷ்ட நாள்கள்: 9,11 அதிர்ஷ்ட எண்கள்: 4, 9 வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள் அதிர்ஷ்டம்தரும்வாரம் எதிர்பாராதபணவரவுக்கும்பொருள் Oungl: சிலருக்கு சிறிய சேர்க்கைக்கும் வாய்ப்புண்டு . பயணம் மேற்கொள்ளவும் அதன் மூலம் ஆதாயம் பெறவும் வாய்ப்பு உள்ளது. சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படும் என்றாலும் அதனால்  பாதிப்புஎதுவும்இருக்காது வாழ்க்கைத்துணைவழிஉறவுகள்மூலம் காரியங்கள் அனுகூலமாகும் அலட்சியம் தவிர்க்கவும். அன்றன்றைய பணிகளை வேலை அன்றன்றைக்கே முடித்து விடுவதன் மூலம் நிர்வாகத்தினரின் கண்டிப்பைத் தவிர்த்துவிடலாம் சில சலுகை கிடைக்கக்கூடும் தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளைத் வியாபாரம் தற்போது மேற்கொள்ளவேண்டாம். வாடிக்கையாளர்களுடன் கனிவான அணுகுமுறை அவசியம் பெண்கள்: அக்கம்பக்கத்தில்உள்ளவர்களுடன்ஏற்பட்டபிரச்னைகள்  நீங்கும் கணவருடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும் 000 ISakthiVikatan] tamilcalendar vikatan com - ShareChat