ShareChat
click to see wallet page
search
சதிச் செயலை அரங்கேற்றும் ஒன்றிய பாஜக... #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🌻வாழ்த்துக்கள்💐 #👌அருமையான ஸ்டேட்டஸ்
📺அரசியல் 360🔴 - சதிச்செயலை அரங்கேற்றும் ஒன்றியபாஜக! பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 64 லட்சம் பேரை நீக்கியுள்ளது இந்தியதேர்தல் ஆணையம் எந்தவித ஆய்வும் செய்யாமல் இஸ்லாமிய கிறிஸ்தவ மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து திட்டமிட்டு நீக்கம் செய்திருக்கிறார்கள். முந்தைய தேர்தல்களில் தங்களுக்கு வாக்களிக்காத மக்களின் வாக்குரிமையைப் பறித்து போலியான வாக்காளர் பட்டியலை உருவாக்கும் சிறப்புத் தீவிரத்திருத்தம் (SIR) எனும் சதிச்செயலை தேர்தல் ஆணையம் மூலம் அரங்கேற்றி வருகிறது ஒன்றிய பாஜக! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி ஏற்புப் பொதுக் கூட்டம் திருச்சி ) சதிச்செயலை அரங்கேற்றும் ஒன்றியபாஜக! பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 64 லட்சம் பேரை நீக்கியுள்ளது இந்தியதேர்தல் ஆணையம் எந்தவித ஆய்வும் செய்யாமல் இஸ்லாமிய கிறிஸ்தவ மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து திட்டமிட்டு நீக்கம் செய்திருக்கிறார்கள். முந்தைய தேர்தல்களில் தங்களுக்கு வாக்களிக்காத மக்களின் வாக்குரிமையைப் பறித்து போலியான வாக்காளர் பட்டியலை உருவாக்கும் சிறப்புத் தீவிரத்திருத்தம் (SIR) எனும் சதிச்செயலை தேர்தல் ஆணையம் மூலம் அரங்கேற்றி வருகிறது ஒன்றிய பாஜக! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி ஏற்புப் பொதுக் கூட்டம் திருச்சி ) - ShareChat