ShareChat
click to see wallet page
search
மகளுக்காக தியாகம் செய்த தாய் மகள் சிறு வயது இருக்கும் பொழுது அவளின் தந்தை இறந்து விட்டார் சொந்தங்கள் அவளை இரண்டாதரம் மணம் முடிக்க சொல்லியும் திருமணம் செய்யாமல் மகளுக்காக வாழ்ந்து மகளை தனியாக இருந்து வளர்த்து திருமணம் முடித்து வைத்து கண் கலங்கி நிற்கிறாள் தாய்❤️❤️ #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤗குடும்ப பாசம் #👩🏻 அம்மா 👱‍♀️ #👩அம்மா செல்லம்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:31