ShareChat
click to see wallet page
search
#📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #✌️அ.தி.மு.க
📺அரசியல் 360🔴 - செங்கோட்டையன் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி: பொறுப்புகளில் இருந்துநீக்கி இபிஎஸ் அதிரடி JIKUNANEWS முக்கியச் செய்திகள் முன்னாள் அமைச்சர் கேஏ செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து  தற்போது அவரது ஆதரவாளர்கள் மீது இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், குறிப்பாக செங்கோட்டையனின் சொந்தத் தொகுதியான கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த  கட்சி நிர்வாகிகள் இந்த நடவடிக்கைக்கு ள்ளாகியுள்ளனர். உ செங்கோட்டையன் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி: பொறுப்புகளில் இருந்துநீக்கி இபிஎஸ் அதிரடி JIKUNANEWS முக்கியச் செய்திகள் முன்னாள் அமைச்சர் கேஏ செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து  தற்போது அவரது ஆதரவாளர்கள் மீது இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், குறிப்பாக செங்கோட்டையனின் சொந்தத் தொகுதியான கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த  கட்சி நிர்வாகிகள் இந்த நடவடிக்கைக்கு ள்ளாகியுள்ளனர். உ - ShareChat