ShareChat
click to see wallet page
search
கிறுக்கவும் , கிறுக்கியதை ரசிக்கவும் , நமக்கு பிடித்தவைகளை ரசிக்கும் பொழுதும் , நமக்குப் பிடித்த மாணவர்களை ரசிக்கும் பொழுதும் நம்மை மறந்து சிரித்து விடுவோம் அந்த சிரிப்புக்கு ஈடு இணை ஏது ❓ கிறுக்கவும் ரசிக்கவும் சிரிக்கவும் யாருடைய அனுமதியும் தேவையில்லை...... இருப்பவனும் இல்லாதவனும் அவர் அவர்களின் வசதிக்கேற்றார் போல அவரவர்களின் வாழ்க்கைத் தரம் அவரவர்களுக்கு மனநிறைவு தரும் சிலருக்கு எவ்வளவுதான் வசதி இருந்தாலும் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் எத்தனை இருந்தாலும் பற்ற குறையாகவே இருக்கும் சிலர் இருப்பதைக் கொண்டு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து விடுவர் இன்னும் சிலர் பிடித்தமானவைகளை ரசிக்க மட்டுமே முடியும் என்பதால் கூடுமானவரை தனக்கு பிடித்தவர்களையும் பிடித்தவை களையும் ரசித்தபடியே வாழ்க்கையை கடந்து கொண்டிருக்கிறார்கள் உண்மையில் நமக்கு கிடைத்தால் கூட இந்த அளவிற்கு ரசிப்போமா என்று தெரியவில்லை ஆனால் கிடைக்காத ஒன்றை நம்மால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் ரசிக்கலாம்....❣️ நம் ரசனைகளுக்கு எல்லையே கிடையாது எல்லையை கடந்தும் ரசிக்கலாம்......❣️ #💕 கவிதையின் காதலி 💕 #🚹உளவியல் சிந்தனை #🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #💖காதல் கவிதைகள்✍️ #📝என் இதய உணர்வுகள்
💕 கவிதையின் காதலி 💕 - ShareChat
00:28