World Heart Day: டிரான்ஸ் கொழுப்புகள் = இதய அபாயம்.! மருத்துவரின் எச்சரிக்கை..
World Heart Day 2025 டிரான்ஸ் கொழுப்புகள் உங்கள் இதயத்திற்கும் தமனிகளுக்கும் ஏற்படுத்தும் ஆபத்துகளை இருதய நிபுணர் டாக்டர் அனுஜ் சாத்தே எச்சரிக்கிறார் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களால் இதயத்தை பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்